ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய பள்ளி மாணவர்

72பார்த்தது
ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய பள்ளி மாணவர்
காரைக்காலில் பள்ளி மாணவர்கள் மாவட்ட நிர்வாக செயல்பாடுகள் அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன் அவர்களின் உத்தரவின் பேரில் ஒருநாள் மாவட்ட ஆட்சியராக திருவேட்டக்குடி அரசு மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் சஞ்சய் ஸ்ரீ ராம் என்ற மாணவன் தேர்வு செய்யப்பட்டு இன்று மாணவர் சஞ்சய் ஸ்ரீ ராம் ஒரு நாள் மாவட்ட ஆட்சியராக மாவட்ட ஆட்சியரோடு இணைந்து பல்வேறு பணிகளில் ஈடுபட்டார்.

தொடர்புடைய செய்தி