கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் விவாத மேடை நிகழ்வு

56பார்த்தது
கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் விவாத மேடை நிகழ்வு
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி சிறகம் இனைந்து "தமிழ் வளர்ச்சியை முன்னிறுத்துவோர் பேராசிரியர்களா? அல்லது எழுத்தாளர்களா? " என்னும் தலைப்பில் பெருந்தலைவர் காமராஜர் கல்வியியல் கழகத்தில் நடைபெற்ற விவாத மேடையினை புதுச்சேரி கலை பண்பாடு மற்றும் குடிமைப் பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமுருகன் தலைமையில் இன்று (அக்.,4) நடைபெற்றன. மேலும் தமிழ் சான்றோர்கள் ஏழு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

தொடர்புடைய செய்தி