காரைக்கால் மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து அரசுத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் இன்று மாலை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தலைமையில் ஆட்சியர் வலாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மான்புமிகு சட்டப்பேரவை தலைவர் செல்வம்,
போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.