புதுச்சேரி: இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆலோசனை கூட்டம்

84பார்த்தது
புதுச்சேரி: இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் ஆலோசனை கூட்டம்
இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி அறிவுறுத்தலின்படி அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரி சோம சேகர் அப்பாராவ் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச் 20) நடைபெற்றது. இதில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்தனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தல் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி