காரைக்கால் அருகே 4 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி பலி

2619பார்த்தது
காரைக்கால் அருகே 4 வயது சிறுவன் குளத்தில் மூழ்கி பலி
காரைக்கால் சேர்ந்தவர் கவாஸ்கர். இவர்களுக்கு 4 வயதில் மித்ரன் என்ற மகன் இருந்தார். இதில் மித்ரனை கவாஸ்கர் தனது தாய் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுவர் சற்று நேரத்தில் காணவில்லை.

பல இடங்களில் தேடிவந்தபோது அருகில் இருந்த குளத்தில் மிதந்துள்ளார். இதனை அடுத்து மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து திருநள்ளாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி