10,11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: தமிழக அரசு போட்ட உத்தரவு

65பார்த்தது
10,11, 12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு: தமிழக அரசு போட்ட உத்தரவு
10,11, 12ஆம் வகுப்புகளுக்கு விரைவில் பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் தேர்வுப் பணிகளை கவனிக்க 35 அதிகாரிகளை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாவட்ட வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள், கல்வித்துறை இயக்குனர்கள் உள்ளிட்டோரை நியமித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இம்மாத இறுதியில் இருந்து செய்முறைத் தேர்வுகளும், மார்ச் முதல் வாரத்தில் இருந்து பொதுத் தேர்வுகளும் ஆரம்பமாக உள்ளன. இதனால் கேள்வித்தாள் தயாரிப்பு பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்தி