பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்

77பார்த்தது
பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்
பொது விநியோகத் திட்டத்தின் மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் 19 மண்டல அலுவலகங்களில் இன்று (மே 10) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும். ரேஷன் கடை செயல்பாடுகள், கள்ளச்சந்தை விற்பனை குறித்தும் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி