பெண்ணுறுப்பு உட்பட 18 இடத்தில் குத்திக் கொன்ற சைக்கோ

70பார்த்தது
பெண்ணுறுப்பு உட்பட 18 இடத்தில் குத்திக் கொன்ற சைக்கோ
உ.பி: மொராதாபாத்தில் சாய்ரா (20) என்ற இளம்பெண் கொலையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சாய்ரா ரஃபி என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று சாயிராவை பின் தொடர்ந்த ரஃபி ஸ்க்ரூடிரைவரால் அவரை சரமாரியாக குத்தியுள்ளார். வலியால் துடித்த சாய்ரா கெஞ்சிய நிலையில், ரஃபி ஸ்க்ரூடிரைவரால் அவரது அந்தரங்க உறுப்பு உட்பட 18 இடத்தில் சரமாரியாக குத்திக் கொன்றுள்ளார். இதையடுத்து, வீட்டுக்கு வந்த ரஃபி குளித்துவிட்டு நிம்மதியாக தூங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி