காடுகளை பாதுகாப்பது ஒரு அடிப்படை பொறுப்பு

64பார்த்தது
காடுகளை பாதுகாப்பது ஒரு அடிப்படை பொறுப்பு
இன்று (மார்ச். 21) உலக காடுகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. காடுகள் பல நன்மைகளை நமக்கு வழங்குகிறது என்பதால் இந்த நாளில் மட்டும் அவற்றை குறித்து பேசாமல் எப்போதும் அது குறித்து பேச வேண்டும். குறிப்பாக எதிர்கால சந்ததியினருக்கு முக்கிய வழங்கலான காடுகளை பாதுகாப்பதற்கான நமது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்த வேண்டும். காடுகள் குறித்த பாதுகாப்பு ஒரு சுற்றுச்சூழல் தேவை மட்டும் அல்ல ஒரு அடிப்படை பொறுப்பு.

தொடர்புடைய செய்தி