அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம்.. 6 அழகிகள் கைது

65பார்த்தது
அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம்.. 6 அழகிகள் கைது
கேரளா: கோழிக்கோட்டின் மலபரம்பாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் விபச்சார கும்பல் சிக்கியது. 6 பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் நடத்திய சோதனையில் 2 புரோக்கர்களும் சிக்கினர். அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி