இப்படியும் காதலை வெளிப்படுத்தலாம் என்பதற்கு உதாரணமாக இளைஞர் செயல்பட்டது உலகளவில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவின் தெற்கு டகோடாவில் சூறாவளி வீசியபோது, இளைஞர் ப்ரைஸ் ஷெல்டன் என்பவர் தனது தோழிக்கு காதல் ப்ரபோஸ் செய்தார். சூறாவளியை ரசிக்கும் குணம் கொண்ட இருவரும் சேர்ந்து வாழ்க்கையை தொடரலாம் என்ற எண்ணத்துடன் ஷெல்டன் ப்ரபோஸ் செய்ய, அவரின் தோழியும் காதலை ஏற்றுக்கொண்டார். சுனாமியிலேயே ஸ்விம்மிங் போடுவதாக படத்தில் வடைசுடும் டயலாக் எங்க, தம்பியின் ப்ரபோசல் சிந்தனை எங்க.. மிஞ்சிட்டீங்க பாஸ்