அல்லு அர்ஜூனுடன் நடிக்க மறுத்த பிரியங்கா சோப்ரா?

72பார்த்தது
அல்லு அர்ஜூனுடன் நடிக்க மறுத்த பிரியங்கா சோப்ரா?
அல்லு அர்ஜுனை வைத்து அட்லீ இயக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா சோப்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் அதற்கு, அல்லு அர்ஜூனுடன் அவர் நடிக்க மறுத்துவிட்டதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், அது வதந்தி என்றும், பிரியங்கா சோப்ரா தற்போது ராஜமௌலி படத்தில் நடித்து வருவதாலும், 'கிரிஷ் 4' படத்திற்கு கால் ஷீட் கொடுத்ததால் நடிக்க முடியாது என கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி