சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில்
பிரதமர் மோடி அறிவித்த உறுதிமொழிகள் குறித்து இன்று ஆய்வு நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், அதிகாரிகள்
பிரதமர் மோடிக்கு விளக்கம் அளித்தனர். ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் சொந்த வீடு கனவை நிறைவேற்ற கடன் வசதி, வீடுகளுக்கு சோலார் மின்சாரம், நகரங்களில் வீடு கட்ட விரும்புவோருக்கு வங்கிக்கடன், வட்டியில் நிவாரணம் உள்ளிட்டவை செயல்படுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.