மேலும் 10 இடங்களில் 'முதல்வர் படைப்பகம்'

59பார்த்தது
மேலும் 10 இடங்களில் 'முதல்வர் படைப்பகம்'
சென்னை கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலினால் கடந்த 2024-ம் ஆண்டு தொடங்கப்பட்ட 'முதல்வர் படைப்பகம்' திட்டத்திற்கு மக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னையில், மேலும் 10 இடங்களில் இம்மையங்கள் அமைக்கும் பணிகளைத் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 7 இடங்களிலும், மாநகராட்சி சார்பில் 3 இடங்களிலும் படைப்பகம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி