பிரதமர் மோடி பிக்பாக்கெட் - தேஜஸ்வி யாதவ்

82பார்த்தது
பிரதமர் மோடி பிக்பாக்கெட் - தேஜஸ்வி யாதவ்
நாங்கள் பிக்பாக்கெட் பிரதமரை விரும்பவில்லை என்று ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறியுள்ள கருத்தால் சர்ச்சை வெடித்துள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது, "தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் அரசு இயந்திரத்தையும், பொது நிதியையும் பேரணி கூட்டத்திற்காக தவறாக பயன்படுத்தியுள்ளது. இது ஒரு பிக்பாக்கெட் ஆகும். எங்களுக்கு பிக்பாக்கெட் பிரதமரும் வேண்டாம். சுயபுத்தி இல்லாத முதல்வரும் வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி