பாரதிதாசன் பல்கலை., பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி

77பார்த்தது
பாரதிதாசன் பல்கலை., பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மாணவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து, பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களுடனும் பிரதமர் புகைப்படம் எடுத்துக் கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்க்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர் எம்.செல்வம் உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி