கட்சியில் நான் வளரக்கூடாது என அழுத்தம்.. பூங்கொடி ஆம்ஸ்ட்ராங்

54பார்த்தது
கட்சியில் நான் வளரக்கூடாது என அழுத்தம்.. பூங்கொடி ஆம்ஸ்ட்ராங்
கட்சியில் நான் வளரக்கூடாது என அழுத்தம். தலைமைக்கு இதனை கொண்டு சென்றுள்ளேன். விரைவில் மாநில செயற்குழுவை கூட்டி நல்ல முடிவு எடுப்போம். ஆனந்தனை கேள்வி கேட்டதால்தான் என்னை பற்றி அவதூறு பரப்புகிறார். அவர் மீது புகார் கொடுக்க உள்ளேன் என பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கூறியுள்ளார். பகுஜன்சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து பொற்கொடி நீக்கப்பட்டதாக மத்திய ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் பொற்கொடி பேட்டியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி