போப் பிரான்சிஸ் உடலுக்கு குடியரசுத் தலைவர் நேரில் அஞ்சலி

53பார்த்தது
மறைந்த கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடலுக்கு இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேரில் அஞ்சலி செலுத்தினார். போப் பிரான்சிஸ் உடலுக்கு ரோம் நகரின் வத்திக்கானில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இன்று (ஏப்., 26) இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. இதுவரை 2.5 லட்சம் பேர் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் அஞ்சலி செலுத்திய நிலையில், இன்று நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி