சிறுவனுடன் உறவு.. கர்ப்பிணி டீச்சருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு

79பார்த்தது
சிறுவனுடன் உறவு.. கர்ப்பிணி டீச்சருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு
ஆஸ்திரேலியாவில் 15 வயது சிறுவனுடன் பாலியல் உறவில் இருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட டீச்சருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. கார்லி ரே (36) என்ற ஆசிரியை கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்த காரணத்தால் அவருக்கு பல்வேறு கடுமையான நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. கார்லி மீதான அடுத்தக்கட்ட நீதிமன்ற விசாரணை ஜூலை 3-இல் நடைபெறவுள்ளது. அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி