அவரை சந்தித்த ஒரு மாதத்தில் கர்ப்பம்.. அமலா பால் சொன்ன சீக்ரெட்

79பார்த்தது
அவரை சந்தித்த ஒரு மாதத்தில் கர்ப்பம்.. அமலா பால் சொன்ன சீக்ரெட்
நடிகை அமலா பால் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், இரண்டாவது கணவர் ஜகத் தேசாயை சந்தித்த ஒரு மாதத்திலேயே கர்ப்பம் ஆனதாக கூறியுள்ளார். அதன் பிறகு தான் திருமணம் செய்துகொண்டதாகவும், குழந்தையின் வருகை தங்கள் உறவை மேலும் பலப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளார். அவரது இந்த பேட்டி ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி