விஜய்க்கு ஆப்பு வைத்த பிரசாந்த் கிஷோர்

103பார்த்தது
விஜய்க்கு ஆப்பு வைத்த பிரசாந்த் கிஷோர்
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு, அரசியல் ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர் தற்போது விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதவ் அர்ஜூனா தலைமையிலான அணி தான் தவெகவிற்கு அரசியல் யுக்திகளை வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த பிரசாந்த் கிஷோர், “பீகார் சட்டமன்ற தேர்தல் பணிகளுக்குப் பிறகு, விஜய்யின் சிறப்பு ஆலோசகராக செயல்படுவது குறித்து முடிவெடுக்கப்படும்” என கூறியுள்ளார். இதனால், தவெகவில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுக்கப் போவதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி