சரத்குமாரை மறைமுகமாக சாடிய பிரகாஷ்ராஜ்

73பார்த்தது
சரத்குமாரை மறைமுகமாக சாடிய பிரகாஷ்ராஜ்
நடிகர் பிரகாஷ் ராஜ், மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்து தனது கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். இதனால் அவ்வப்போது சில சிக்கல்களையும் சந்தித்து வருகிறார். இந்நிலையில், தற்போது ஒரு நேர்காணலில் பேசிய அவர், “என்ன கஷ்டமோ பாவம் பிரபல நடிகரும் அவரது மனைவியும் பாஜகவில் இணைந்துள்ளார்கள். வெட்கம், சூடு, சொரணை இல்லையா?. உங்களை விற்றுக்கொள்ளுங்கள் ஆனால் தமிழ்நாட்டை விற்காதீர்கள் ” என நடிகர் சரத்குமார் அவரது மனைவி ராதிகா ஆகியோரை மறைமுகமாக சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்தி