பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த பிரகாஷ் ராஜ்

65பார்த்தது
பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த பிரகாஷ் ராஜ்
பிரதமர் மோடி மகா கும்பமேளாவில் நீராடியதை நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது தள பக்கத்தில், "சுப்ரீம் தலைவர் புனித நீராடினார். இது அவர் செய்த பாவங்களுக்கான பிராய்சித்தமா?" என்று பதிவிட்டுள்ளார். முன்னதாக மகா கும்பமேளாவில் பிரகாஷ் ராஜ் நீராடியதாக போலியான படங்கள் பரப்பப்பட்டது. அந்த பதிவுகளில் பிரகாஷ் ராஜ் தனது பாவங்களை போக்க புனித நீராடினார் என பதிவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி