அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்

74பார்த்தது
அடுத்தடுத்து மூன்று படங்களில் நடிக்கும் பிரதீப் ரங்கநாதன்
நடிகரும் இயக்குனருமான பிரதீப் ரங்கநாதன் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (எல்ஐகே) என்ற படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் "டிராகன்" படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, இயக்குனர் சுதாகொங்கராவின் உதவி இயக்குனர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் பிரேமலு பட புகழ் நடிகை மமிதா பைஜூ கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்தி