தெலுங்கு பிரபல நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை அனுஷ்கா இருவரும் டேட்டிங் செய்வதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்றும் அவ்வப்போது பரபரப்பாகப் பேசப்படும். இந்த நிலையில், பிரபாஸ் - அனுஷ்கா ஆகியோர் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகிறது. ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு ரசிகர்கள் பலரும் சூப்பர் என கமென்ட் செய்து வருகின்றனர். ஆனால் சிலர், ரசிகர்கள் எல்லை மீறி பர்சனல் விஷயங்களில் தலையிட்டுள்ளனர் என விமர்சித்து வருகின்றனர்.