இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

70பார்த்தது
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
இந்தோனேசியாவில் உள்ள சுமத்ரா தீவில் 6.2 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. வடக்கு சுமத்ராவில் பிஞ்சாய் நகருக்கு 160 கி.மீ. மேற்கே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கிய நிலையில் வீட்டிற்குள் இருந்த மக்கள் அலறி அடித்து வெளியேறியுள்ளனர். கடந்த சில தினங்களாக இந்தோனேசியா தொடர்ச்சியாக நிலநடுக்கம் ஏற்படுவதால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி