இந்திய வம்சாவளி பெண்ணின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு

69பார்த்தது
இந்திய வம்சாவளி பெண்ணின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு
அமெரிக்க நாடு விண்வெளியில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கு சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளது. அங்கு சுழற்சி முறையில் வீரர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அந்த வகையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க பெண் சுனிதா வில்லியம்ஸ் (58) நேற்று (மே 7) விண்வெளிக்குச் செல்ல இருந்தார். ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணம் நிறுத்தப்பட்டது. ஆகையால், வருகிற மே 17ஆம் தேதிக்கு இந்த பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி