அஞ்சல் துறை ஆட்சேர்ப்பு: 2,292 காலிப்பணியிடங்கள்
By Maharaja B 51பார்த்ததுதமிழகத்தில் காலியாகவுள்ள அஞ்சல் துறை பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2,292 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனத்தின் பெயர்: இந்திய அஞ்சல் துறை
பணி: கிராமின் தக் சேவக் (GDS)
கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: Rs.12,000/- to Rs.29,380/-
வயது வரம்பு: 18-40 வரை
விண்ணப்பக்கட்டணம்: Rs.100
கடைசி தேதி: 03.03.2025
அதிகாரப்பூர்வ இணையதளம்:
https://indiapostgdsonline.gov.in/