ஆபாச வீடியோக்கள்.. நடிகை ரக்ஷிதா ஆதங்கம்

76பார்த்தது
ஆபாச வீடியோக்கள்.. நடிகை ரக்ஷிதா ஆதங்கம்
லைக் குறைந்தால் இன்ஸ்டாகிராம் influencer-கள் ஆபாச வீடியோக்கள் போடுவது தானாக குறையும் என்று பிரபல சின்னத்திரை நடிகை ரக்ஷிதா கூறியுள்ளார். மேலும், இதுகுறித்து அவர், "இன்ஸ்டாகிராம் influencer-கள் எங்கோ ஒரு இடத்தில் பாதுகாப்பாக இருந்து கொண்டு ஆபாச வீடியோக்களை எடுத்து பதிவிடுகிறார்கள். அவர்கள் வெளியிடும் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களால் சாலையில் செல்லும் பெண்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள்" என்று ஆதங்கத்துடன் கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி