விஜய் டிவியில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல்

74பார்த்தது
விஜய் டிவியில் முடிவுக்கு வரும் பிரபல சீரியல்
விஜய் டிவியில் கடந்த ஏப்ரல் 22, 2024 முதல் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல்தான் ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’. இதில் திரவியம் ராஜகுமாரன் அர்ஜுன் என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோவாகவும், ஸ்ரீதா சிவதாஸ் பார்வதி என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர். 210 எபிசோடுகளை கடந்துள்ள நிலையில், சீரியலுக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்புடைய செய்தி