பொள்ளாச்சி பாலியல் வழக்கு: இழப்பீட்டு தொகைக்கு விண்ணப்பித்த பெண்கள்

78பார்த்தது
பொள்ளாச்சி பாலியல் வழக்கு: இழப்பீட்டு தொகைக்கு விண்ணப்பித்த பெண்கள்
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 9 குற்றவாளிகளுக்கு, கோவை மகளிர் கோர்ட்டு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தம் ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் இழப்பீட்டு தொகையை பெற, கோவை சட்ட உதவி மையத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். இந்த வழக்கில் 8 பெண்கள் பாதிக்கப்பட்ட நிலையில் இதுவரை 2 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி