பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு.. ஸ்டாலின் பதிவுக்கு EPS பதிலடி

80பார்த்தது
பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு.. ஸ்டாலின் பதிவுக்கு EPS பதிலடி
அதிமுக குற்றவாளி அடங்கிய கூடாரத்தைப் பாதுகாக்க முயற்சித்த 'சார்'கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும் என்று பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கு இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். "அந்த குற்றவாளிக் கூடாரத்தை கைது செய்தது எனது அரசு. உங்களைப் போல் திமுக அனுதாபி என்பதால் காப்பாற்றத் துடிக்கவில்லை. நடுநிலையோடு CBI விசாரணைக்கு உத்தரவிட்டேன். அதற்கான நீதியே கிடைத்துள்ளது" என்றார்.

தொடர்புடைய செய்தி