பெண்ணை கொடூரமாக தாக்கிய காவலர் (வீடியோ)

112781பார்த்தது
காவல் துறையில் இருப்பவர்கள் சாமானியர்களிடம் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். ஆனால், சில காவலர்கள் பொறுமை இழந்து பொது மக்களை தாக்குகின்றனர். சமீபத்தில் அப்படி ஒரு சம்பவம் வீடியோவாக வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், பெண் விவசாயியை போலீஸ் அதிகாரி ஒருவர் கன்னத்தில் அறைகிறார். இதனையடுத்து, பெண் விவசாயியும் காவல்துறைக்கு எதிராக கை ஓங்குவதைக் காணலாம். இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி