“நீங்கள் நினைக்கும் கூட்டணியில் பாமக இருக்கும்” - ராமதாஸ்

63பார்த்தது
“நீங்கள் நினைக்கும் கூட்டணியில் பாமக இருக்கும்” - ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த பேட்டியில், “முடிந்துபோன விஷயங்களை பேச வேண்டாம். இனி நடக்கப் போவதை பேசுவோம். பாமகவில் நிலவும் பிரச்னைகளுக்கு நிச்சயமாக சுமூகத் தீர்வு ஏற்படும். எல்லா பிரச்னைக்கும் தீர்வு உள்ளது. தீர்வு இல்லாமல் எதுவுமில்லை. யாருடன் கூட்டணி என்பது விரைவில் பேசி முடிவு செய்யப்படும். நீங்கள் நினைக்கும் கூட்டணியில் பாமக இருக்கும்” என்றார்.

தொடர்புடைய செய்தி