NDA கூட்டணி குறித்து அன்புமணி பதில் அளித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக செயல் தலைவர் அன்புமணியிடம் பாமக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அன்புமணி கூட்டணி குறித்து பின்னர் பதில் அளிக்கப்படும் என பதில் கூறினார். கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பிரிந்த அதிமுக + பாஜக கூட்டணி சமீபத்தில் மீண்டும் இணைந்தது குறிப்பிடத்தக்கது.