பாமக மாவட்டச் செயலாளர் நீக்கம்: அன்புமணி அறிவிப்பு

53பார்த்தது
பாமக மாவட்டச் செயலாளர் நீக்கம்: அன்புமணி அறிவிப்பு
கரூர் மாவட்டச் செயலாளர் பி.எம்.கே. பாஸ்கரன் பாமகவில் இருந்து நீக்கப்படுவதாக அன்புமணி அறிவித்துள்ளார். அவர் கட்சி பொறுப்பு உள்ளிட்ட அனைத்தில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். அண்மை நாட்களாக கட்சி பொறுப்பில் உள்ளவர்களை நீக்குவது, புதிதாக நிர்வாகிகளை நியமிப்பது உள்ளிட்டவற்றை கட்சியின் தலைவர் ராமதாஸ் மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது அன்புமணி கட்சி ஒழுங்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

தொடர்புடைய செய்தி