மொஹரம் நாளில் ஹஸ்ரத் இமாமின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்

48பார்த்தது
மொஹரம் நாளில் ஹஸ்ரத் இமாமின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
தியாகத் திருநாள் என வருணிக்கப்படும் மொஹரம் பண்டிகை இன்று (ஜூலை 6) இஸ்லாமிய மக்களால் சிறப்பிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தனது X பக்கத்தில், "ஹஸ்ரத் இமாம் உசேன் செய்த தியாகங்கள் நீதிக்கானது. தியாகம் அவரின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகின்றன. துன்பத்தை எதிர்கொண்டு உண்மையை நிலைநிறுத்த அவர் மக்களை வலியுறுத்துகிறார்" என மொஹரம் பண்டிகைக்கான வாழ்த்துக்களை தெரிவித்து, ஹஸ்ரத் இமாமை நினைவுகூர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி