விமான விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல்

76பார்த்தது
விமான விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் பார்வையிட பிரதமர் மோடி அகமதாபாத் சென்றுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்திய விமானம் நேற்று (ஜூன் 12) விபத்தில் சிக்கியது. இதில் ஒரு இளைஞர் தவிர்த்து 241 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், டெல்லியில் இருந்து அகமதாபாத் சென்ற மோடி, விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து, விபத்து நடந்த இடத்தினை பார்வையிட்டார்.

நன்றி: sansad_tv

தொடர்புடைய செய்தி