பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்திற்கான 18வது தவணைப்பணம் பெறுவோரின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், உங்களுடைய பெயர் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ளலாம்.
* https://pmkisan.gov.in/ Portal என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு செல்லவும்
* வலது புறம் காணப்படும் டேஷ்போர்டு என்பதை கிளிக் செய்யவும்
* அடுத்து, வில்லேஜ் டேஷ்போர்டு-ல் உங்களுடைய முழு விவரங்களை நிரப்ப வேண்டும்
* ஷோ பட்டனை கிளிக் செய்யுங்கள்
* அடுத்ததாக “கெட் ரிப்போர்ட்” என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்
* அதில் பலன் பெறுவோரின் பட்டியல் இருக்கும்
* அதில் உங்களுடைய பெயர் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்