PM இன்டர்ன்ஷிப் திட்டம்: மாதம் ரூ.6000.. என்னென்ன தகுதிகள்?

549பார்த்தது
PM இன்டர்ன்ஷிப் திட்டம்: மாதம் ரூ.6000.. என்னென்ன தகுதிகள்?
"PM இன்டர்ன்ஷிப் திட்டம்" மூலம் இளைஞர்களுக்கு மாதம் ரூ.6000 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்கள் இளங்கலை / முதுகலை / பிஎச்டி பட்டதாரியாக இருக்க வேண்டும். ஆராய்ச்சி மற்றும் எழுதுதல் மற்றும் பேச்சுத் திறன், சூழல்களை விளக்கும் திறன்களை கொண்டிருக்க வேண்டும். எழுத்துத் தேர்வு, நேர்காணல், இறுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி தொடக்கத்தில் வர உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி