சர்க்கரை, உப்பில் பிளாஸ்டிக் துகள்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

75பார்த்தது
சர்க்கரை, உப்பில் பிளாஸ்டிக் துகள்கள்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
டெல்லியை சேர்ந்த ’டாக்ஸிக்ஸ் லிங்க்’ ஆராய்ச்சி அமைப்பு, ’உப்பு, சர்க்கரையில் பிளாஸ்டிக் துகள்கள்’ என்ற தலைப்பில் ஆய்வு நடத்தியது. இதன்முடிவில் இந்தியாவில் விற்கப்படும் சர்க்கரை, உப்பில் பிளாஸ்டிக் துகள்கள் கலந்திருப்பது கண்டறியப்பட்டது. உப்பு, சர்க்கரையில் 0.1 மி.மீ முதல் 0.5 மி.மீ அளவில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் மோசமான பாதிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி