ஆலை விரிவாக்கம்.. 450 பேருக்கு வேலை கிடைக்கும்

58பார்த்தது
ஆலை விரிவாக்கம்.. 450 பேருக்கு வேலை கிடைக்கும்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் செயல்படும் மில்கி மிஸ்ட் ஆலை பால் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி துறையில் முக்கிய நிறுவனமாக விளங்கி வருகிறது. கிரீம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு பால் பொருட்கள் உற்பத்தியை மில்கி மிஸ்ட் இந்த ஆலையில் செய்து வருகிறது. இந்நிலையில், ரூ.900 கோடியில் மில்கி மிஸ்ட் நிறுவனம் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய உள்ளது. இதனால் கூடுதலாக 450 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி