சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களில் கடிகார திசையில் சுழலும் கோள்கள் வெள்ளி மற்றும் யுரேனஸ் ஆகும். இந்த இரண்டு கோள்களும் கடிகாரத்தின் திசையில் சுழல்கின்றன. அதாவது, கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி இந்த கோள்கள் சுழல்வதால் இவை கடிகார திசையில் சுழலும் கோள்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. வெள்ளி, யுரேனஸ் கோள்கள் தவிர்த்து பிற 7 கோள்களும் தனது சுழற்சி, வேகம் மற்றும் கால அளவுகளை தனக்கு என பிரத்தியேகமாக கொண்டுள்ளன.