விமான விபத்து: 'அதிர்ந்துவிட்டேன்' - டாடா சேர்மன்

53பார்த்தது
விமான விபத்து: 'அதிர்ந்துவிட்டேன்' - டாடா சேர்மன்
விபத்து குறித்த தகவல் அறிந்ததும் நான் அதிர்ந்துபோய்விட்டேன் என டாடா சேர்மன் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் ஏர் இந்திய விமானம் AI171 விபத்திற்குள்ளானது குறித்து இன்று (ஜூன் 19) டாடா சேர்மன் N. சந்திரசேகரன் மனம்திறந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "விமானம் விழுந்ததாக செய்தி கிடைத்ததும் நான் அதிர்ந்துபோய்விட்டேன். பின் மனதை தேற்றிக்கொண்டு உடனடியாக விமான நிலையம் புறப்பட்டு சென்றுவிட்டேன். விபத்தை புரிந்துகொள்ளவே சில நிமிடங்கள் ஆகின" என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி