விமான விபத்து: ரூ.1,292 கோடி இழப்பீட்டை வழங்க வேண்டும்

85பார்த்தது
விமான விபத்து: ரூ.1,292 கோடி இழப்பீட்டை வழங்க வேண்டும்
அகமதாபாத்தில் ஏர்-இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து இந்திய காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய மறுகாப்பீட்டாளர்கள் 120 மில்லியன் முதல் 150 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.1,000 கோடி முதல் ரூ.1,292 கோடி) வரை இழப்பீடு வழங்க வேண்டியதிருக்கும் என்று விமான காப்பீட்டு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கிய விமானத்துக்கு இழப்பீடாக ரூ.689 கோடி கோர வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்தி