விமான விபத்து: உயர்மட்ட விசாரணை குழு அமைப்பு

65பார்த்தது
விமான விபத்து: உயர்மட்ட விசாரணை குழு அமைப்பு
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 274ஆக அதிகரித்துள்ள நிலையில் விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை குழுவை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைத்துள்ளது. இந்த குழு விபத்துக்கான காரணத்தை ஆய்வு செய்து, நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கும். எதிர்காலத்தில் இதுபோன்ற விமான விபத்துக்களை தடுக்க உறுதியான கட்டமைப்பை பரிந்துரைப்பதே குழுவின் நோக்கம்.

தொடர்புடைய செய்தி