விமான விபத்து.. போயிங் பங்குகள் 8% சரிவு

83பார்த்தது
விமான விபத்து.. போயிங் பங்குகள் 8% சரிவு
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விமான விபத்தின் தாக்கம் அமெரிக்க வர்த்தக சந்தையில் எதிரொலித்தது. அதன்படி, இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க சந்தையில் விமான தயாரிப்பு நிறுவனமான போயிங்கின் பங்குகள் 8% சரிந்தன.

தொடர்புடைய செய்தி