ஓய்வை அறிவித்தார் பியூஸ் சாவ்லா

57பார்த்தது
ஓய்வை அறிவித்தார் பியூஸ் சாவ்லா
அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக கிரிக்கெட் வீரர் பியூஷ் சாவ்லா அறிவித்துள்ளார். இந்தியாவுக்காக 3 டெஸ்ட், 25 ஒருநாள் போட்டி, 2 டி20 போட்டிகளில் விளையாடி, ஐபிஎல் போட்டிகளில் மொத்தம் 192 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 2007 டி20, 2011 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் பியூஷ் சாவ்லா இடம்பெற்றிருந்தார். ஓய்வை அறிவித்துள்ள நிலையில், தனக்கு உறுதுணையாக இருந்தவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி