பிங்க் ஆட்டோ.. பெண்களுக்கு GOOD NEWS

79பார்த்தது
பிங்க் ஆட்டோ.. பெண்களுக்கு GOOD NEWS
இளஞ்சிவப்பு ஆட்டோக்கள் திட்டத்தின் கீழ் பயன்பெற 2-ம் கட்டமாக விண்ணப்பம் செய்யுமாறு தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னையில் வசிக்கும் 20 வயது முதல் 45 வயதிற்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பங்களை சென்னை மாவட்ட சமூகநல அலுவலர், 8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை, சென்னை -600001 என்ற முகவரிக்கு வரும் ஏப்.6-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தொடர்புடைய செய்தி