தவளைகளைப்போல பைன் மரங்களும் மழையின் வருகையை முன்கூட்டியே கணிக்கும் தன்மை கொண்டது என்றால் உங்களால் நம்ப முடியுமா? ஆம், பைன் மரத்தின் கூம்பு அமைப்புகள் ஈரப்பதமாக இருந்தால் மூடிக்கொள்ளும். அதே நேரத்தில், வறட்சியால் அவை பாதிக்கப்படாமல் மூடியே இருக்கும் கூம்பு அமைப்புகள் மழையின்போது திறந்துகொள்ளும். மழைக்கு முன்னதாகவே பைன் கூம்புகள் திறந்து இருப்பது மழையின் வருகையை உணர்த்தும். இயற்கையின் விந்தை எப்போதும் வியப்பின் உச்சம்தான்.